90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. ஒரு நடிகை கும்மென்று கொழுக் மொழுக் என்று இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது அந்தவகையில் குஷ்பு இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.எனவே ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி கும்பிட்டு வந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் கூட இயக்குனர்களிடம் எனக்கு குஷ்புவை ஜோடியாக போடுங்கள் என்று கேட்டு வந்துள்ளார்கள். இப்படி இருந்த நிலையில் ஒரு படத்தில் நடிகரை குஷ்புவை தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.அதற்கு அந்த நடிகர் என்னால் முடியாது என்று கூறி தயாரிப்பாளரிடம் கதறி உள்ளார்.
இந்த தகவலை தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் மிகவும் வேடிக்கையாக கூறிவுள்ளார். நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவரின் வசீகரமான உடல் அமைப்பும், கவர்ச்சியும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இவ்வாறு பல படங்களில் நடித்து நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். பொதுவாக கதாநாயகிகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் சினிமாவில் நடிகையாக நீடித்து இருக்கமுடியும்.அந்தவகையில் குஷ்புவும் வயதான காரணத்தினால் ஹீரோயினாக நடிப்பதில் இருந்து விலகி தயாரிப்பாளராக தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் பிரச்சாரம் சென்றுள்ளார். அப்பொழுது ஒரு பேட்டியில் தாமரைப்பூ போல் தனது கையை வளைத்து வளைத்து காட்டி வணக்கம் சொல்வது போல் இருந்த வீடியோ இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில் குஷ்பு மற்றும் பாக்யராஜ் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் கோபாலா கோபாலா. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ரொமான்டிக்கான ஒரு பாடலுக்கு நடன இயக்குனர் நடிகர் பாக்யராஜை குஷ்புவை தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு பாக்கியராஜ் இதெல்லாம் நடக்கிற காரியமா என்னால முடியாது என்று தயாரிப்பாளரிடம் கூறி உள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை பாக்கியராஜ் மிஸ் செய்து விட்டாரே அது எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.