தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தான் விஜய் அஜித் ரஜினி தற்போது இவர்களை தொடர்ந்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார் இத்திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் மாபெரும் ரசிகர் வட்டத்தை தற்போது உருவாக்கிவிட்டார்.
மேலும் இவர் சமீபத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார் அந்தவகையில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு இந்த திரை படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரியவந்துள்ளதாக அந்த வகையில் பிரபல ஹீரோவை வில்லனாக நடிக்க வைத்தது நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு வில்லனாக நடிக்க வைக்க பல முன்னணி நடிகர்களை கேட்டு வருகிறாராம் அந்த வகையில் தெலுங்கு நடிகர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்த நிலையில் அது எதுவும் சரிப்படவில்லை.
இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்களை தனக்கு வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் இதனால் அந்த நடிகர்கள் கோபம் கொண்டு அனுப்பியதன் காரணமாக சிவகார்த்திகேயன் தரப்பில் கடும் மன கஷ்டத்தில் உள்ளார்கள்.
பொதுவாக ஒரு பிரபல நடிகர் வில்லனாக நடிப்பதன் மூலமாக அந்த படத்தின் வசூலும் மார்க்கெட்டும் இரண்டு மடங்காக உயர்கிறது. இதனைத் தொடர்ந்து எப்படியாவது தன்னுடைய அடுத்த திரைப்படத்தையும் ஹிட்டுக்கொடுக்கலாம் என நினைத்த சிவகார்த்திகேயன் கனவு கனவாகவே போய்விடும் போல.