ரஜினிக்கு “சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்தை கொடுத்தது நான்தான் மார்தட்டும் பிரபல இயக்குனர்.? பாலச்சந்தர் கிடையாதா.?

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்றும் நம்பர் 1 ஹீரோவாக வலம் வருகிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் மாஸ் திரைப்படங்கள் தான் என கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இவர் மாஸ் படங்கள் பலவற்றில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் ரசிகர்களும் என் திறமையை பார்த்து கடுகடுவென உயர ஆரம்பித்தனர் அதனை நன்கு புரிந்து கொண்ட ரஜினி அப்போதிலிருந்து இப்போது வரையிலும் பல மாஸ் திரைப்படங்களில் பெரிதும் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியை சினிமா அறிந்திருந்தாலும் அவரது திறமையை பயன்படுத்தி பல இயக்குனர்கள் அவரை அடுத்த லெவலுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு சிலர் ரஜினியை நான்தான் சூப்பர் சார் எந்த அந்தஸ்தைக் கொடுக்க காரணமாக இருந்தது என சிலர் கூறுகின்றனர்.

இதனால் சினிமா உலகில் அவ்வப்போது பஞ்சாயத்து நடக்கிறது உண்மையில் சொல்லப்போனால் ரஜினியை பாலச்சந்தர் தான் தமிழ் சினிமா பக்கம் அறிமுகப்படுத்தி இருந்தாலும், பஞ்சு அருணாச்சலம் தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக மாற்றியதாக கூறப்படுகிறது.

எழுத்தாளராக இருந்து பின் இயக்குனராக வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம் இவர் நடிகர் ரஜினியை வைத்து தொடர்ந்து மாஸ் படங்கள் பலவற்றை கொடுத்து அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றார் அதே சமயம் ரசிகர்களுக்கு கிடுகிடுவென உருவாக்கியதால் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை ரஜினி பிடித்ததாக கூறப்படுகிறது.

என்னதான் பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை கொடுத்து இருந்தாலும் ரஜினிக்கு பாலசந்தர் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார் சொல்லப்போனால் பஞ்சு அருணாசலத்தை விட அதிக மரியாதை பாலசந்தருக்கு ரஜினி கொடுத்துள்ளது பல தடவை நான் பார்க்க முடிந்தது.