சினிமா உலகில் திறமை இருக்கும் பிரபலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பல திறமை உள்ள புதுமுக நடிகர் நடிகைகள் நடித்து மக்கள் மத்தியில் தென்பட ஆரம்பித்து உள்ளனர். அப்படி சின்ன திரை மற்றும் வெள்ளி திரையில் சின்ன சின்ன படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரேகா நாயர்.
இவர் மறைந்த நடிகை சித்ராவின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பார்த்திபன் நடிப்பில் உருவான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் தற்போது இடம் பிடித்துள்ளார் குறிப்பாக சினிமா பிரபலங்கள் இவரை பாராட்டி தள்ளுகின்றனர்.
அப்படி என்ன இரவில் நிழல் படத்தில் இவர் நடித்துள்ளார் என்றால் ஒரு அரை நி****மான காட்சியில் கூட துணிச்சலாக நடித்துள்ளார். இவர் நடித்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்பொழுது பாராட்டுகின்றனர் அதேசமயம் ஒரு சிலர் நீ காசு கொடுத்தா இப்படி நடிப்பியா எனவும் அவரை கீழித்தெடுக்கின்றனர்.
இது குறித்து அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் சொன்னது நான் கலையை கலையாக பார்க்கிறேன் அதனால் தான் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் அதில் நான் துணிந்து நடிக்கிறேன். அதை நீங்களும் ஒரு கலையாக பாருங்கள் அதை விட்டுவிட்டு வேற மாதிரி பார்த்தீர்கள் என்றால் அது ஆபாசமாகத்தான் தெரியும் என ஒரே போடாக போட்டார் எனக்கு சினிமா உலகில் ஹீரோயின்னாக நடிப்பதற்கு ஆசை இல்லை..
பதிலாக படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அந்த வகையில் சினிமா உலகில் நான் பிச்சைக்காரியாகவோ அல்லது விபச்சரி மாதிரியான காட்சிகள் வந்தால் கூட துணிச்சலாக மீண்டும் நடிப்பேன். ஏன் கதைக்கு முக்கியத்தும் என்றால் நிர்வாணமாக நடிக்க கூட நான் தயார் என கூறி அதிர வைத்துள்ளார்.