பிரபல நடிகை ஒருவர் நான் அந்த மாதிரி நடிகை கிடையாது அந்த மாதிரி படங்களில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது பிரபல நடிகை ஒருவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடிகையாக நடிக்காமல் இவர் நடித்த அனைத்து படங்களும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இவர் நடித்த ஒரு படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த நடிகையிடம் ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தினார் அப்போது அந்த நடிகை இடம் நீங்கள் ஆடையில்லாமல் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதைத் துளியும் எதிர்பார்க்காத அந்த நடிகை இந்த படத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் அதுமட்டுமல்லாமல் இது போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இவர் சினிமாவில் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் போல்டான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆடையில்லாமல் நடித்தால் தன்னுடைய பெயர் கெட்டு போய்விடும் என்று எண்ணி அந்த படத்தில் நடிக்க கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியோடு இருக்கிறாராம் அந்த நடிகை.
மேலும் அந்த நடிகை கூறியது பெண்கள் ச***** மற்றும் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஒருபோதும் உதவி செய்ய மாட்டேன் அது மட்டும் அல்லாமல் அந்த மாதிரி படங்களில் நானும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் இவருடைய இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது.