சமந்தாவை விட என்னுது பெரிசு.. சர்ச்சையான கேள்விக்கு பதில் அளித்த பிரபல நடிகை.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

samantha-

சினிமா உலகில் கிளாமர் காட்டும் நடிகைகள் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகளை கைப்பற்றினாலும் போகப்போக அவர்களுக்கு வாய்ப்புகள் குறையும் அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தற்பொழுது இவருக்கு பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார் அதன் மூலமும் ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். மேலும் சர்ச்சையான கேள்விக்கு பதில் அளிப்பது நடிகர் நடிகைகளை பற்றி தப்பாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளவர் ஸ்ரீ ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி சமந்தா குறித்து ஒரு நேர்காணலில் தேவையில்லாத விஷயத்தைப் பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது எனக்கு மார்பகம் பெருசாக இருக்கு அதனால அது கவர்ச்சி ஆனா அது குட்டியா இருந்தா அது கவர்ச்சி கிடையாது.

அழகு என சொல்கிறார்கள் சமந்தாவுக்கு அது இல்லவே இல்லை ஆனால் மக்கள் அவருடையதை பார்த்தால் அது அழகு என்கிறார்கள் நான் அப்படி காண்பித்தால் மக்கள் திகைக்கிறார்கள், அதை கவர்ச்சி என்கின்றார்கள் என கூறினார். இவர் இவ்வாறு பேசியது சமந்தா ரசிகர்களை தற்போது கடுப்பேத்தி உள்ளது.

sree reddy
sree reddy

மேலும் சும்மா கடந்த சமந்தாவை ஏன் தேவையில்லாமல் இழுத்து பேசுகிறீர்கள் என கமாண்டுகளின் மூலம் ஸ்ரீ ரெட்டியை வச்சி செய்து வருகின்றனர் ரசிகர்கள். ஸ்ரீ ரெட்டி இப்போதான் இதுபோன்று இல்லை தனது சினிமா பயணத்தில் கால் தடம் பதித்ததில் இருந்தே இதுபோன்று நடிகர் நடிகைகளை பற்றி தரகுறைவாக பேசுவதையே ஒரு வழக்கமாக வைத்துள்ளார்.