ரஜினியுடன் ஒரே ஒரு படம் தான் நடித்தேன் என்னுடைய சினிமா கேரியர் க்ளோஸ்.. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை

rajini
rajini

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் முதலில் நேபாளி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ஹிந்தி படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தமிழில் “பாம்பே” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு தமிழில் வெற்றி படமாக மாறியதை..

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன இருந்தாலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த அந்த வகையில் கமலின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த மனிஷா கொய்ராலா 2002 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாபா திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்தார்.

அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என நடிகை மனுஷா கொய்ராலா நம்பினார் ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது அதன் பிறகு இவருடைய திரையுலகில் மார்க்கெட்  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மனிஷா கொய்ராலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பாபா திரைப்படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. பாபா படம் என்னுடைய பெரிய பிளாட் படமாக இருப்பதோடு மிகப்பெரிய டிசாஸ்டர் என கூறினார் என்னுடைய மொத்த கேரியரை தொலைக்க காரணம் பாபா படம் தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனால் தான் தென்னிந்திய சினிமாவில் தனக்கு மார்க்கெட் சரிந்தாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் நடிகை மனிஷா கொய்ராலா பேசிய அந்த வீடியோ இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..