சமந்தாவிர்க்கு ஆறுதல் கூறிய முன்னால் கணவரின் தம்பி.! வைரலாகும் பதுவு…

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருடைய கதீஜா கதாபாத்திரம் வெகுவாக ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதனை தொடர்ந்து நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் உருவான யசோதா படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நேற்றிய பதிவு ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது மயோசிடிஸ் என்ற ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் இதனைப் பார்த்த சமாதாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர் அதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்களும் சமந்தாவின் உடல்நலம் குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசெய்து அண்ணாவின் சகோதரர் அகில் நடிகை சமந்தாவிற்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு டெக்டை பதிவிட்டு உள்ளார் இந்த ட்ரீட் தற்போதைய இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த பதிவில் குறிப்பிட்டதாவது அதே வலிமையுடன் மீண்டும் வரவேண்டும் என சமூக விற்கு அகில் டெப்ட் செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் நாங்கள் சைதன்யாவின் குடும்பத்தினரும் நடிகை சமந்தாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் சைதன்யா எதுவும் தெரியாதது போல் இருந்து வருவது ரசிகர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

samantha
samantha