சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியதுதான் நித்தியானந்தா விவகாரம் இவரைப் பற்றி ரஞ்சிதா அளித்த பேட்டி தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது அதாவது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரஞ்சிதா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அதுமட்டுமில்லாமல் அவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே இருந்தது அது மட்டுமில்லாமல் ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்தில் இவர் அர்ஜுனுடன் சேர்ந்து நடித்தது பலரையும் வியக்க வைத்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தன.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஆரம்பத்தில் இவர் நடிக்கும் பொழுது குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த நமது நடிகை பின்னர் கவர்ச்சியிலும் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை திடீரென சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு நித்தியானந்தா சென்றுவிட்டார். அது மட்டும் இல்லாமல் அதன் பிறகு நித்யானந்தா தான் நமக்கு எல்லாம் என்று அவரை ஒரு குருவாக நினைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு நிழலாகவே மாறிவிட்டார். ஆனால் நித்தியானந்தா என்பவர் ஒரு போலி சாமியார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இவர் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியது மட்டுமில்லாமல் இவருக்கு உலக அளவில் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.
அந்தவகையில் நித்யானந்தா மீதும் அவருடைய ஆசிரமங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது மட்டுமில்லாமல் இவர்கள் குழந்தை கடத்தல் பாலியல் பெண்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துகொண்டே இருந்தன. அதுமட்டுமில்லாமல் நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் கட்டில் படுக்கையில் இருந்தது கூட வீடியோவாக வெளியாகி வைரலாக பரவின.
இவ்வாறு இப்படி ஒரு வீடியோ வெளிவந்த அதன்பிறகு ரஞ்சிதா சினிமாவில் சேர்த்து வைத்த அனைத்து புகழையும் இறந்து விட்டார் என்றே சொல்லலாம். அதன் பிறகு வேறு வழியின்றி ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திலேயே செட்டிலாகிவிட்டார் இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய கணவர் குறித்து ரஞ்சிதா பேட்டியில் பேசியுள்ளார்.
அப்போது என் கணவர் யாரிடமும் அதிகம் பேச மாட்டார் அதேபோல எந்த டென்ஷனாக இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டவும் மாட்டார் அதேபோல 16 வருடங்களாக அவருடன் குடும்பம் நடத்தி இருக்கிறேன் ஆனால் அவர் கோபப்பட்டு இதுவரை நான் பார்த்ததே கிடையாது அது மட்டும் இல்லாமல் என்னை பற்றி யாரேனும் பேசினால் உடனே எனக்கு கோபம் அதிகரித்துவிடும் ஆனால் என்னுடைய கணவன் அப்பொழுது கூட என்னை போல் செய்வதில் தான் இருப்பார்.
பொதுவாக எனக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் புத்தகம் வாசிக்கும் பொழுது அவற்றை மறந்து விடுவேன் அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த சண்டையை பற்றிக் கேட்டால் கூட எனக்கு ஞாபகம் இருக்காது தெரியாது என்றுதான் சொல்வேன். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள் உங்கள் மனம் நன்றாக இருக்கும் என ரஞ்சிதா அளித்த பேட்டி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இவர் இவ்வாறு பேசியதன் காரணமாக பல்வேறு ரசிகர்கள் பெருமக்களும் ஏன் நித்தியானந்தாவிடம் போய் சேர்ந்தீர்கள் ஏன் உங்கள் கணவரை மறந்தீர்கள் என நெட்டிசன் போட்ட கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.