தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைந்து கொண்டு நடிப்பதால் இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் இரு மொழி சினிமாவிலும் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க இயக்குனர்கள் தற்போது வரிசைகட்டி நிற்கின்றனர். காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட பிறகும் தற்போது இந்தியன் 2 பாரிஸ் பாரிஸ் போன்ற பல்வேறு படங்களில் நடிக்க உள்ளார்.
இப்படி இருக்க நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். இச்செய்தியை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி அவரது நினைவாக பல புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காஜல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் 30 விதமான ஹனிமூன்னில் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படங்களை பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
#KajalAggarwal #actress pic.twitter.com/uapr3csyQP
— Tamil360Newz (@tamil360newz) June 20, 2021