தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம் காரணம் அவரது ரசிகர்களே ஒரு வாரத்திற்கு படத்தை பார்த்து கண்டு களிப்பார்கள் பின் படம் சிறப்பாக அமையும் பட்சத்தில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இதனால் டாப் நடிகர்கள் திரைப்படங்கள் 200 கோடியை தொடுவது வழக்கம்.
அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்கள் அந்த லிஸ்டில் இருகின்றனர் அஜித்தை கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் திரைப்படம்.
படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட ஆரம்பித்தனர் படமும் ரிலீசாகி சிறப்பாக இருப்பதால் தற்போது ரசிகர்களும் பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளது.
அந்தக் காரணத்தினால் தற்பொழுது வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழை தாண்டி ஹிந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வற்றிலும் அஜித்தின் வலிமை நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதனால் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே முழு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது. வலிமை திரைப் படத்தில் அஜித்துடன் முழுவதும் போலீசாக நடித்த மிரட்டியுள்ளார் நடிகை ஹுமா குரேஷி. இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என தெரியவருகிறது.ஆனால் உண்மையில் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் ஹுமா குரேஷிக்கு பதிலாக நடிக்க இருந்தது வேறு ஒருவர் தானாம்.
அவர் வேறு யாரும் அல்ல பாலிவுட் நடிகை ப்ரணிதி சோப்ரா தானாம். அவர் இந்த வாய்ப்பை மிஸ் செய்யவே பின் பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷிக்கு வாய்ப்பு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.