எம் ஜி யாரை நேரில் சந்தித்த போது சத்யராஜின் ரியாக்டியன் எப்படி இருக்கு பாருங்கள்.? இதுவரை யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்.

MGR

80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் எம் ஜி ஆர் தமிழ் சினிமாவில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய எம்ஜிஆருக்கு தொடர்ந்து  வெற்றியை ருசித்தார் இதனால் இவருக்கு ரசிகர்கள் வரவேற்பு தாறுமாறாக இருந்ததோடு மக்களுக்கு அவ்வப்பொழுது உதவிகளுக்கு அளித்தார்.

இதனால் அவர் தொட முடியாத உச்சத்தில் இருந்தார் மேலும் இவரது சூட்டிங் பார்ட்டியில் எந்த சக நடிகர்கள் இருந்தாலும்  எம் ஜி ஆர் அவர்கள் என்ன சாப்பிடுகிறோ அதே உணவை கொடுத்து அழகு பார்பார் மேலும் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதும் எம்ஜிஆரின் கைவந்த கலை.

அதனையே தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் படங்களில் செய்து கொண்டே இருந்ததால் அவருடன் நடிக்கும் குணச்சித்திர கதாபாத்திரம் நடிகர்கள் தொடங்கி டென்னிசன் வரை பலரும் அப்போது சினிமாவில் சந்தோஷ் உடன்னும், ஆர்வத்துடன் இருந்தனர்.

இதனால் இவர் ரசிகர்கள், மக்கள் தொடர்ந்து  சினிமா உலகிலும் அதிகபடியான நடிகர் நடிகைகளை எம்ஜிஆர் கவர்ந்து இருந்தார். இது இப்படி இருந்தாலும் எம்ஜிஆரை பலரும் நேரில் சந்திப்பது இல்லை ஆனால் அப்படி சந்தித்தவர்களில் சந்தோஷத்தின் உச்சியில் தான் இருக்கின்றனர் அப்படி நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு சத்யராஜ் கிடைத்தது.

அப்பொழுது இதுவரை நேரில் சந்தித்தபோது சத்யராஜ் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தார் என்பது அந்த புகைப்படமே தெள்ளத் தெளிவாக காட்டுகிறது இது எம்ஜிஆரும் சத்யராஜும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

MGR
MGR