எப்படி இருந்த கீர்த்தி சுரேஷ் இப்பொழுது இப்படி மாறிட்டாரே.! கதறும் ரசிகர்கள்.!

keerthi

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் 2000ம் ஆண்டு pilot’s என்னும் மலையாள திரைப்படத்தின்   மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, நானும் லோக்கல் தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . அது மட்டுமின்றி இன்னும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த லாஸ்ட் திரைப்படம் சர்கார் ஆகும்.

தற்பொழுது இவர் கேரளாவில் மரைக்காயர் என்னும் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு சரியான படவாய்ப்புகள் தமிழில் அமையவில்லை.

தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இருப்பினும் கீர்த்தி சுரேஷ் உடம்பை இளைத்து ஒலியாக காணப்படுகிறார்.தற்பொழுது இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைபடத்தை பார்த்து எப்படி இருந்த நீங்கள் இப்படி மாறிவிட்டீர்களே தலையில் அடித்து கொண்டு வருகிறர்கள்.ரசிகர்கள் பழைய புகைபடத்தை தற்பொழுது இருக்கும் புகைபடத்தை பார்த்து கதறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

keerthi
keerthi