முன்னணி நடிகர்கள் இந்த லாக்டவுனில் எப்படி மாறிப்போய் உள்ளனர்.! நீங்களே பாருங்கள்.

all-actor
all-actor

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்து வருகின்றனர் இதுவரையிலும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவை அறிவுறுத்தி வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர்.

அதுபோல இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது இதனை முன்னிட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அத்தியாவசிய தேவை பொருள்களைத் தவிர மீதி உள்ள அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது எப்படி இருக்கிறார்கள் என பார்க்க ரசிகர்கள் மற்றும் அவருடன் இருந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது அவர்கள் பியூட்டி பார்லர் சலூன் போன்றவைகள் கிடைக்காமல் இருப்பதால் தற்போது அடையாளம் இல்லாமல் மாறி உள்ளனர்.

அவர்கள் தற்போது இந்த நிலையில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதிலும் குறிப்பாக ரஜினி ,கமல்,விஜய்,சூர்யா  போன்ற பல பிரபலங்ககள் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்.புகைப்படம் இதோ.

surya
surya
jeyam ravi
jeyam ravi
kamal
kamal
simbu
simbu
sivakarthikeyan
sivakarthikeyan
santhanam
santhanam
vijay
vijay
vijay sethupathy
vijay sethupathy