50 நாள் முடிவில் “KGF 2” திரைப்படம் உலகம் முழுவதும் நடத்திய வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.!

KGF
KGF

அதல பாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை மிகப்பெரிய அளவில் தூக்கி நிறுத்திய திரைப்படம்தான் கே ஜி எஃப். இந்தப் படத்தை வேறு ஒரு தளத்தில் பிரசாந்த் நீல் எடுத்து அசத்தியிருந்தார் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கன்னட நடிகர் யாஷ் மிரட்டி இருந்ததால் படம் வெளிவந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

முதல் படத்தைப்போலவே இரண்டாவது பாகத்தையும் ஆக்ஷன் சென்டிமெண்ட் வைத்திருந்தாலும் சற்று அதிகப் அதிக படுத்தி எழுதி இருந்தார். முதல் பாகத்தை விட இந்த பக்கம் சிறப்பாக இருந்ததால் கேஜிஎப் 2.கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

குறிப்பாக தமிழகத்தில் இந்த படத்திற்கான வரவேற்பு உச்சத்தில் உச்சத்தில் இருந்தது. மேலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்தது உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி புதிய சாதனை படைத்தது பாகுபலி, தங்கல் படத்திற்கு பிறகு..

1000 கோடி வசூல் செய்த திரைப்படமாக KGF 2 இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கேஜிஎப் முழு திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த தற்போது வரை 50 நாட்களை எட்டி உள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக கேஜிஎப் 2 திரைப்படம்.

எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் சுமார் 1235 கோடி கேஜிஎப் 2 திரைப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே ஜி எஃப் 2 திரைப்படம் இன்னும் ஓரிரு தினங்களிலேயே OTT தளத்திலும் வெளியாக இருக்கிறது.