வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பல்வேறு யாலிட்டி ஷோக்களை கொடுத்து அசத்தி வருகிறது அதில் ஒன்று பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி மக்கள் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே..
பிடித்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலவியல் 6 வது சீசன் அண்மையில் தொடங்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் சீரும் சிறப்புமாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் யாராவது சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஒருவராக இலங்கையைச் சார்ந்த பிரபலம் ஜனனி கலந்து கொண்டார் இவர் மீடியா உலகில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் பிக் பாஸ் வீட்டில் வந்த உடனேயே மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார் மேலும் இவரது பேசி மற்றும் ஆட்டம் ரொம்பவும்..
வித்தியாசமாகவும் இருந்ததால் தொடர்ந்து வீட்டுக்குள் பயணித்துக் கொண்டே இருந்தார் இருப்பினும் கடந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஆனால் முதலில் மணிகண்டன் அல்லது ஏடிகே தான் போவார் என பலரும் கருதிய வேலையில் திடீரென குறைந்த ஒட்டுகளை வாங்கி ஜனனி வெளியேறியது
பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த அவர் இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பது குறித்து தகவல் வந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 21000 லிருந்து 26000 வரை வாங்கி இருப்பார் என சொல்லப் படுகிறது.