சினிமா உலகில் ஒரு நடிகர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இருந்தாலும் அத்தகைய திரைப்படம் வசூலில் லாபம் மட்டுமே அவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வருவது வழக்கம்.
அப்படியே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து உள்ளவர் தான் அஜித். இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வில்லன் இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷான ஹீரோவாகவும் மறுபக்கம் ஊனமுற்ற ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியிருப்பார்.
இத்திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் இயகிருந்தார். திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து அஜித்துக்கு நற்பெயரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 6 கோடி. வசூல் செய்தது மொத்தம் 23 கோடி.
இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 19 கோடி வசூல் பற்றி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. மற்ற ஓவர்சீஸ் களில் எல்லாம் சேர்த்து மொத்தம் 4 கோடி வசூல் செய்தது. மேலும் இத்திரைப்படம் அஜித்திற்கு மிக முக்கியமான திரைப்படமாக இன்று அளவிலும் இருந்து வருகிறது இத்திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இன்றும் ஃபேமஸான படமாக இருந்து வருகிறது.