எத்தனை முறை தனுசுடன் அது நடந்தது.? நடிகையிடம் கேள்வி எழுப்பிய ரசிகர் அவர் கூறிய தரமான பதிலடி..

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் மாறான். இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை அதனால் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக நானே வருவேன் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வாத்தி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் வெளியாகிய மாறான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் பேட்டை மாஸ்டர் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன் படங்களில் நடிப்பதை காட்டிலும் அதிகமாக சமூக வலைதளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அடிமை என்று கூறலாம் அந்த அளவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மாளவிகா மோகனன் பல நடிகைகளை போல் ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் உரையாடி வந்துள்ளார். அப்பொழுது ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பி வந்தார்கள் அதற்கு பதில் அளித்து வந்த மாளவிகா மோகனன். ஒரே ஒரு ரசிகர் மட்டும் மோசமாக கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கும் மாளவிகா மோகன் பதில் அளித்து இருந்தார்.

அதாவது அந்த ரசிகர் மாறான் படத்தில் தனுஷ் உடன் எத்தனை முறை படுக்கையறை காட்சியில் நடித்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் இதற்கு மாளவிகா மோகன் தரமான பதிலடி அந்த ரசிகருக்கு சமூக வலைதளத்தின் மூலம் கூறியுள்ளார்.

இந்த டீவீட் ரசிகர்களிடம் அப்பொழுது வைரலாகி வந்தது ஆனால் திடீரென ரசிகர்களிடம் தற்பொழுது இந்த தகவல் இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.