தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமலஹாசன். தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகர் எஎன்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜிக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நிலை நிற்பவர் கமல் என்று நாம் அனைவரும் அறிந்ததே ஏனென்றால் எந்த ஒரு கோணத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் திறமை மிக்கவராக தற்பொழுது வரை நீடித்துக் கொண்டிருக்கிறார்.
எந்த ஒரு படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதை ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக அன்றிலிருந்து இன்றுவரை மாற்றி வருகிறார். சினிமாவில் ஒரு படம் ஹிட்டடித்தால் அதனை காப்பி அடிப்பது பழக்கம் அல்லது ரீமேக் உரிமையை வாங்கி காப்பி நடிப்பது வழக்கம் அந்தவகையில் சில படங்களில் கமலஹாசனும் நடித்துள்ளார்.
1. பஞ்சதந்திரம் – very பேட் things 2. சதிலீலாவதி – she devil 3. அன்பே சிவம் – planes trains and automobiles 4. தெனாலி – what about bob 5. வசூல்ராஜா எம்பிபிஎஸ் – patch adams 6. நாயகன் – god father 7. குணா – tie me up time me down 8. மன்மதன் அன்பு – romance on the high seas 9. நம்மவர் – class ஒப் 1984 10. அவ்வை சண்முகி – mrs.doubtfire 11. பம்மல் கே சம்பந்தம் – the bachelor 12. விருமாண்டி – the life of david gale 13. ராஜபார்வை – butterfiles are free 14. மகாநதி – hardcore. போன்ற படங்களாகும்.