லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லியோ பட குழு காஷ்மீரில் மையம் இட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல வில்லன் நடிகர்கள் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது..
தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படம் மிக பிரம்மாண்டமான வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்பொழுது லொகேஷ கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் லொகேஷன் நாகராஜ் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தை இயக்கி இறுந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து மிரட்டி இருந்தார்.
கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருந்ததால் அந்த திரைப்படத்தின் மீதான வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அடுத்து லொகேஷ் இயக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரண்டு மடங்காக அதிகரித்தது. இதனால் லியோ திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இணைகிறார். லோகேஷ் கனகராஜன் எல் சி யு வில் லியோ திரைப்படமும் இணைகிறதா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய பாணியில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் திரிஷா இணைகிறார்கள் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதமேனன், திரிஷா,மிஷ்கின், சாண்டி மாஸ்டர்,பிரியா ஆனந்த்,அர்ஜுன்,மன்சூர் அலிகான், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் கௌதம் மற்றும் மிஸ்கின் அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அடுத்ததாக சஞ்சய் தத் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பாபு ஆண்டனி இந்த திரைப்படத்தில் இணைநதிருப்பதாக தகவல் கிடைத்தள்ளது இவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் பூவிழி வாசலிலே விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது leo திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது எதிர்பார்ப்பு. leo திரைப்படத்தில் பல வில்லன் நடிகர்கள் இணைந்துள்ளதாள் இவரும் வில்லனாக தான் நடிக்க போகிறாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அதனால் ரசிகர்கள் ஆத்தாடி இத்தனை வில்லன்களா என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.