நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அணிந்திருந்த திருமண உடையில் எத்தனை அதிசயங்களா.! நயன்தாராவிற்கு பாரம்பரியம்த்தின் மீது இவ்வளவு ஈடுபாடு இருக்கிறதா.! வியக்க வைக்கும் தகவல்..

nayanthara-vikki
nayanthara-vikki

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. இவருடைய அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. பல கோடி செலவில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண உடைகள் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

விக்னேஷ் சிவன் பிரமிக்கவைக்கும் பளபளப்பான வெண்ணிற உடையும், நயன்தாரா சிவப்பு நிற உடையும் திருமணத்தில் அழிந்து கொண்டிருந்தனர். இதில் சுவாரசியம் என்னவென்று பார்த்தால் இவர்கள் அணிந்துள்ள ஆடைகள் குறித்து இந்த ஆடைகளை உருவாக்கிய நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத.

JADE Bride & Groom நிறுவனம்தான் இந்த உடைகளை வடிவமைத்துள்ளது. JADE நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் ஆன மோனிகா மற்றும் ஹரிஷ்மாவின் வடிவமைப்பில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளனர். திருமண விழாவிற்கு மணமகள் நயன்தாரா மோனிஷா வடிவமைத்த JADE நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற வெர்மில்லியன் சிவப்பு நிறத்தாலான கைவினை புடவையை அணிந்துள்ளார்.

nayanthara
nayanthara

தொனி எம்பிராய்டரியில் உள்ள நுணுக்கமான தொனியானது, ஹாய்சாளர் கோவிலின் கட்டிடத்தில் உள்ள சிற்பங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தின் மீதான நயன்தாராவின் அன்பிற்கும் நன்றி சொல்லும் வகையில் வடிவமைப்பாளர் மோனிகா மற்றும் கரிஷ்மா, லட்சுமி தேவியின் உருவங்களை ரவிக்கையின் கைகளில் பாஜீபந்தாக மறு வடிவமைத்துள்ளனர். மேலும் தம்பதியரின் பெயர்களும் உடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

vignesh shivan

மணமகன் விக்னேஷ் சிவன் வேஷ்டி, குர்தா மற்றும் சால்வையை அணிந்திருந்தார்.தர்ம்ம,அர்த்,காமம் மற்றும் மோட்சத்தை குறிக்கும் நான்கு கட்டிடக்கலைகள் அவரது உடையில் எதிரொலிக்கிறது. இந்த உடையில் JADE நிறுவனத்தின் தலை சிறந்த கைவினை அறிஞர்களால் மிகவும் கடினமான கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டவை. மேலும் சால்வையில் கைவினைப் பொருட்களான ஏக் தார் எம்பிராய்டரி உள்ளது.