தமிழ் சினிமா நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அது போல தமிழ் சினிமாவில் நடித்து வரும் காமெடியன் உங்களுக்கும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து வருவது வழக்கமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து தமிழ் சினிமாவையே நடுநடுங்க அவர்கள் பாலையா நாகேஷ் தேங்காய் சீனிவாசன் போன்ற நகைச்சுவை மன்னர்கள் மக்கள் செல்வாக்குடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை நடத்திவந்தனர்.
அவர்களைப்பல தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் குமரிமுத்து இவர் தனது சிரிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாரிமுத்து பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடைந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் தனது சிறப்பான காமெடியை வெளிப்படுத்தி சினிமாவில் சிறப்பாக வளர்ந்தார் இருப்பினும் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார் கடை இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக குமரிமுத்து வின் பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் குமரி முத்துவை மகள் எலிசபெத் அவர்கள் முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார் இந்த வீடியோவில் அவர் கூறியது என் வெற்றிக்கும் என்னப்பா வெற்றிக்கும் காரணம் அமைதிதான் எந்த அளவிற்கு வாழ்க்கையில் நாம் அமைதியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு வெற்றி பெறுவோம் என கூறினார்.