சிவகாசி படத்தில் குட்டி குழந்தையாக நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இவருக்கு அஜித்துடன் நடிக்க ஆசையாம்.

venba

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் பலரும் தற்போது சினிமா உலகில் மேலும் ஜொலித்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது ஜொலித்து ஒருவர்தான் வெண்பா. இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடித்தன் முலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அவர் விஜய்யுடன் சிவகாசி திரைப்படத்தில் குட்டி குழந்தை நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் மாய நதி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.இவருக்கு மிகப்பெரிய ஆசை தல அஜித்துடன் எப்படியாவது இணைந்து ஒரு பாடலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான்.

தமிழ் சினிமா உலகில் குழந்தைப்பருவம் என்றாலே இயக்குனர்களுக்கு முதல் சாய்ஸாக தோன்றுவர் வெண்பா தான் இப்படி குழந்தைப் பருவமாக சுற்றித்திரிந்த வெண்பா தற்பொழுது நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது இவர் தனது சமூக வலைத்தளத்தில் புடவையில் புதுமணப் பெண்போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையே புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெண்ணாக நடித்த வெண்பாவை இப்படி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார் என கூறி புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

venba
venba
venba