சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தொகுப்பாளினி பிரியதர்ஷினி இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் செல்லமாக டிடி என்று அழைப்பது உண்டு.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலமாக எளிதில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றாலே அங்கு சிரிப்புக்கும் கைதட்டல்க்கும் பஞ்சமே இருக்காது ஏனெனில் நிகழ்ச்சியை ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வதில் வல்லவர்.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் இவர்களுடைய பிரிவிற்கு முக்கிய காரணம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தான் என அவருடைய கணவர் வீட்டார் சமூக வலைதள பக்கத்தில் பேட்டியில் பேசியது மட்டுமில்லாமல் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள்.
என்னதான் பல மனக்கஷ்டங்கள் இவருக்கு ஏற்பட்டாலும் ஒருபோதும் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருந்ததே கிடையாது அந்த வகையில் அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி தன்னுடைய ரசிகர்களுக்கு தேவையான தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு கொண்டிருந்த நமது நடிகை வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
— Tamil360Newz (@tamil360newz) December 9, 2021