இரண்டாவுது திருமணதிற்கு ரெடியான தொகுப்பாளினி டிடி..! அதுவும் மாப்பிளை கை வித்தை காரராம்..!

dd-1

பொதுவாக விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் அனைவரும்  ரசிகர் மத்தியில் பிரபலமானவர்கள் என்றால் அது கிடையாது அந்தவகையில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை  தனக்கென திரட்டிய தொகுப்பாளர் திவ்யதர்ஷினி.

இவ்வாறு பிரபலமான திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை எப்பொழுதும் ஜாலியாகவும் சந்தோஷமாகவும் காமெடியாகவும் கொண்டு செல்வார் இதன் காரணமாகவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் அங்கு வந்து சேரும் இவ்வாறு இவர் இந்த இடத்திற்கு வந்த அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய அக்கா பிரியதர்ஷினி தான்.

இதன் காரணமாக தான் திவ்யதர்ஷினி  இந்த அளவிற்கு வளர வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பல்வேறு தொகுபாளினிகளுக்கும் தங்களுடைய முதல் கல்யாணம் நீடித்து நிலைத்ததில்லை. அந்தவகையில் ஒரு வருடத்திலேயே விவாகரத்து ஆகி பிரிந்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட சம்பவம் நமது திவ்யதர்ஷினியின் வாழ்க்கையிலும் நடந்தது இதனால் கொஞ்ச நாட்கள் தன்னுடைய முதல் கணவனின் ஞாபகம் மறக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருந்ததாக சமூக வலைதள பக்கத்தில் கூடியிருந்த நமது தொகுப்பாளினி சமீபத்தில் நான் தனிமையை விரும்புகிறேன் என அடிக்கடி சுற்றுலா சென்று வந்து கொண்டிருக்கிறார்.

dd-1
dd-1

இந்நிலையில் சுற்றுலா சென்ற பொழுது பிரபல ஹோட்டல் ஒன்றில் திவ்யதர்ஷினி உணவு அருந்திக் கொண்டிருந்தார் அப்போது அந்த உணவு  எனக்கு மிகவும் பிடித்த இருந்ததாகவும் அதை சமைத்தவரை நான் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது என்றும் புகைப்படத்துடன் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.