திருமணமான இளம் பெண்ணிற்கு கணவனால் நடந்த கொடுமை நெஞ்சை பதற சம்பவம்.!

image
image

குடும்பம் என்ற ஒன்று இருந்தால் சண்டை வருவது வழக்கம் அதிலும் கணவன் மனைவி என்றால் அடிக்கடி சில காரணங்களால் சண்டை வருவது உண்டு அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுக்கொடுத்து வாழ்வது வழக்கம் அதிலிருந்து மாறுபட்ட சிலர் கோபத்தை வெளிக்காட்டி  உயிர் பலியும் செய்வார்கள் அந்த வகையில் கேரளாவில் உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்தரா இளம்பெண்ணை அவரது கணவர் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்ராவின் கணவர் முதல்முறை பாம்பை விட்டு தனது கடிக்க வைத்துள்ளார். உத்ரா போட்ட சத்தத்தால் அக்கம்பக்கத்து வீட்டினர் அலறியடித்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிழைக்க வைத்தனர்.இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரை பாம்பு கடிக்க வைபதற்க்கு முன்பாக பாயாசம் மற்றும் பழச்சாற்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சத்தம் போடாமல் பாம்பை அவரது அருகில் விட்டுள்ளார் அந்த பாம்பு அவரை கடித்தால் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு கொடுத்து உதவிய சுரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தவுடன் உத்தரா கடித்த பாம்புவையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் உத்ராவை கிடைத்த கருநாகப்பாம்பு எங்கிருந்து கிடைத்தது என வனத்துறையினர் அதிகாரிகள் இவர்கள் இருவரையும் விசாரித்துள்ளனர்.

விசாரணையின் பொழுது ஆற்றிகலில் வைத்து சுரேஷ் கரு நாக பாம்பை பிடித்து தாக தெரியவந்துள்ளது மேலும் அங்கியிருந்த 10 பாம்பு முட்டைகளையும் அவரை எடுத்துச் சென்று வீட்டில் அடைகாத்து குஞ்சு பெருக்க வைத்து உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து போலீசார்கள் அவர்களை அந்த பத்து குஞ்சுகளையும் நீங்கள் அங்கேயே வெளியே விட்டு விட்டீர்களா அல்லது ரகசியமாக வளர்த்து வருகிறார் என மேலும் விசாரித்து வருகின்றனர்