சினிமாவில் தான் புதிது புதிதாக திருமணம் செய்தவர்கள் என்றால் நிஜத்திலும் அதுபோன்று ஒன்று அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம் தட்ஜேசி பகுதியில் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அச்செய்தியை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து விவரமாக தற்போது காண்போம்.
பீகார் மாநிலத்தில் உள்ள தட்ஜேசி அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார் திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து புதுமாப்பிள்ளை அவர்கள் வெளி ஊருக்கு சென்று தொழிலை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி இவருக்கு முன்பு ஒரு இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்திறந்த நிலையில் கணவர் ஆள் இல்லாததால் அந்த பையனை வரச் சொல்லியுள்ளார் அந்த பையனும் வீட்டிற்கு வந்துள்ளார் அந்த பையனை புது மாப்பிள்ளை வீட்டில் உறவினர்கள் பலரும் பார்த்து பஞ்சாயத்திற்கு அழைத்து வந்துள்ளனர் பஞ்சாயத்தில் அவர் நான் இந்தப் பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றேன் திடீரென இவ்வாறு அவர் திருமணம் செய்துகொண்டார்.
என பஞ்சாயத்தில் கூறினார் இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் அந்த புதுமாப்பிள்ளை பையனுக்கு போன் செய்து இங்கே நடந்ததை கூறி உள்ளனர் அதன்பிறகு பஞ்சாயத்து தலைவர்கள் அந்த பெண்ணின் கணவரின் சம்மதத்தோடு காதலர் பஸ்வனுக்கு அந்தப் பெண்ணை கோயிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர் அதன்பின்னர் அந்த புது காதலன் பஸ்வன் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் எங்களிடம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களுக்கு திருமணம் முன்னின்று செய்து வைத்துள்ளனர் என கூறி உள்ளனர் மேலும் இது தொடர்பாக விசாரிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.