தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை போலவே தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் சூர்யா ஆவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு அகரம் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலம் ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார் ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறுவது படமாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளது.
சூர்யா பொதுவாகவே சற்று வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகண்டார் என்பது உலகறிந்த செய்தி. சூர்யா பெரும்பாலும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்க மாட்டார்.
ஆனால் தற்பொழுது கோவிலைப் பற்றி ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசியதால் சர்ச்சைகளும்,பல எதிர்ப்புகளும் சூர்யாவுக்கு எதிராக இருந்தது. இந்த பிரச்சனைகள் தற்போதுதான் சற்று அடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் மகன், மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகிறது. சூர்யாவின் மகனைப் பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் ஸ்டைலிலேயே மிஞ்சி விடுவார் போல என பலரும் பாராட்டி வருகின்றனர் இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
#Surya #actor pic.twitter.com/Bt8zllsPDS
— Tamil360Newz (@tamil360newz) June 16, 2020