அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரின் மகன் மற்றும் மகள்.! ட்ரென்ட் ஆகும் புகைப்படம்

VADIVELU 11
VADIVELU 11

சினிமாவின் காமெடி நடிகர் என்றாலே அனைவருக்கும் கவுண்டமணி, செந்தில் அடுத்ததாக வைகை புயல் வடிவேலு தான் ஞாபகம் வருவார். இவரின் காமெடி திறமையினாலும், உடல் லாங்குவேஜ்னாளும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அன்று இருந்த முன்னணி நடிகர்கள் முதல் இன்று உள்ள அஜித், விஜய் என பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கிய வந்தார்.  ஆனால் இடையில் அரசியலின் மீது ஆர்வம் இருந்ததால் சில கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தார். அந்தவகையில் அரசியல் பொதுக்கூட்டங்களில் விஜயகாந்தை மிகவும் தப்புத்தப்பாக பேசியதால் இவரின் மொத்த சினிமா மார்க்கெட்டும் வீணாகிவிட்டது.

ஏனென்றால் இப்படி வடிவேலு பிரபலம் அடைவதற்கு ஒரு காரணம் விஜயகாந்த தான். இவர் தான் பல உதவிகளை செய்து கொடுத்தார்.அவரை இப்படி தப்பாக பேசியதால் அனைவரும் வடிவேலுவை வெறுத்தார்கள் .

இந்நிலையில் தற்பொழுது வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வருவதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் வடிவேலு விசாலலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

VATIVELU SON
VATIVELU SON

இவர்களுக்கு கார்த்திகா மற்றும் சுப்பிரமணியன் என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார்கள். இந்நிலையில் அவர்களின் திருமணத்தின் பொழுது வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

VATIVELU 1
VATIVELU 1