தனுஷை பற்றி பல விஷயங்களை கூறி கண்கலங்கிய அவரது அம்மா.? இதையெல்லாம் என்னால கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல.

dhanush
dhanush

தனுஷ் நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் தனுஷ் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன  ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் தனுஷ் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் சமீபத்தில் தனுஷ் பற்றி அவரது அம்மாவிடம் பல கேள்விகளை கேட்டு உள்ளதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

தனுஷை பற்றி அவரது அம்மாவிடம் பல கேள்விகளை கேட்டு தனுஷின் அம்மா பல விஷயங்களை ரசிகர்களுக்கு கூறியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.அதில் தனுஷ் நடிக்கும் பல திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் அதிக ஆர்வத்துடன் நடிப்பார் ஆனால் அவர் நடித்த ஒரு சில காட்சிகளை நான் பார்க்கவே மாட்டேன் என கூறியுள்ளாராம்.

குறிப்பாக காதல் கொண்டேன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை அதே போல் 3 படத்தில் தன்னை தானே தற்கொலை செய்துகொள்ளும் காட்சியையும் நான் இதுவரை பார்க்கவில்லை அதனை தவிர்த்து அசுரன் திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளை நான் இன்று வரை பார்த்ததே இல்லை என கூறியுள்ளாராம்.

dhanush
dhanush

என்னதான் தனுஷ் ஒரு நடிகராக இருந்தாலும் தனக்கு பிள்ளை என்ற அக்கறையில் இவர் தனுஷ் இறந்துபோகும் காட்சிகளை பார்க்க விரும்பவில்லையாம் அதேபோல் தனுஷின் திரைப்படங்களுக்கு இவர் நல்ல வரவேற்பு தருவாராம் மேலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களை ரசிகர்களோடு ரசிகராக நானும் எதிர்பார்த்து வருகிறேன் என்று தனுஷின் அம்மா கூறியதாக இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.