விஜயை மறைமுகமாக மாட்டிவிட பார்க்கும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.? இவர்கள் இருவரும் சமரசம் ஆக வேண்டும் இல்லை என்றால் பெரும் ஆபத்து தான் போல..

vijay
vijay

சமீபகாலமாக விஜய்யும் அவரது  தந்தையாகிய எஸ்ஏ சந்திரசேகரும் பேச்சுவார்த்தையின் மூலம் மறைமுக போர் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதற்கு முக்கிய காரணம் விஜய் அரசியலில் ஈடுபடாமல் படங்களில் நடிப்பதையே தொழிலாக வைத்துள்ளதால் அவரது தந்தை இவரைச் அவரை வார்த்தைகளின் மூலம் தொலை தெரிந்து வருகிறார்.

இதனால் விஜய்யை பெரும் சங்கடத்தில் இருந்து வருகிறார்.

ஒரு பக்கம் இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் சமிபத்தில் வெளியானது.

பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறது.

இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்கள் சரியான முறையில் தயாரிப்பாளர்களுக்கு பணத்தை செட்டில் செய்யாமல் இருந்து இருந்து வருகின்றனர்.

இதனால் தயாரிப்பாளர் லலித்மோடி செம அப்செட்டில் இருந்து வருகிறார் இந்த நிலையில் விஜய் உடனடியாக மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் தளத்தில் கொடுத்து விடுங்கள் என கூறியதன் அதன் அடிப்படையில் வருகிற 29-ஆம் தேதி அமேசான் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் 240 நாடுகளில் வெளியாக உள்ளது.

இதை அறிந்த தியேட்டர் உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தலைமேல் தூக்கிவைத்து விஜய்யை கொண்டாடிய நிலையில் படம் அமேசானுக்கு செல்ல உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மாஸ்டர் படம் சரியாக ஓடவில்லை எனவும், வசூலிலும் ஒன்றும் பெரிதாக வரவில்லை என அப்படியே பிளேடை தலைகீழாக மாற்றி தற்பொழுது முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.

போதாதற்கு அவரது தந்தை சந்திரசேகரும் தன் பங்கிற்கு தமிழகத்தில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் உள்ள டிக்கெட்டை விஜய் மக்கள் இயக்கம் மொத்தமாக வாங்கி இரண்டாயிரத்திற்கும் ,ஆயிரத்திற்கும் விட்டதாக குற்றம்சாட்டினார்.

சினிமாதான் விஜய் இப்படித் தொடங்குகிறது என்று பார்த்தால் அவரது தந்தையும் தேவை இல்லாமல் அப்பொழுது தன் பங்கிற்கு தேவையில்லாத பேச்சுகளை பேசி விஜய்யை தாக்கி இருக்கிறார் இதனை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

இவர்கள் இன்னும் சமரசமாக விட்டால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும் என கோலிவுட் வட்டாரங்கள் மூணு மூணுகின்றனர்.