பார்ப்பதற்கு பால்கோவா போல் சும்மா தக தகவென இருக்கும் நெடுஞ்சாலை திரைப்பட நடிகை.! இதுக்கு மேல ஒன்னுமே சொல்ல முடியாது எனக் கூறும் நெட்டிசன்கள்.!

shivada

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஹிட் திரைப்பட வரிசையில் ஒரு முக்கிய திரைப்படமாக அமையும் திரைப்படம் தான் நெடுஞ்சாலை இந்த திரைப்படம் வெளியானபோது மக்கள் பலரும் பார்க்கத் தவறினாலும் ஒரு சில மக்கள் பார்த்த பின்பு அவர்களது விமர்சனங்களை வைத்து இந்த திரைப்படத்தை பல மக்கள் பார்த்தார்கள் என்று தான் கூற வேண்டும் அவ்வாறு இந்த திரைப்படம் மிகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கியது.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் கடந்த பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஆரி கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக நடிகை ஷிவதா நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

இவர் நெடுஞ்சாலை திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வந்தார்.நெடுஞ்சாலை திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது.

மேலும் இவர் தற்போது எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தாலும் இவரது புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள் அதேபோல் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது ஆம் இவர் தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது.

shivada
shivada

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கும் முடிவே எடுக்கவில்லையாம் இருந்தாலும் இவர் நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்த பொழுது இவரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தார்கள்.