அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் ஹீரோகள் – யார் யார் தெரியுமா.? வில் ஸ்மித்தை முந்திய பிரபலம்.!

holloywood heros

ஒரு நடிகர் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தால் அவரது சினிமா மார்க்கெட் உயரும் மேலும் ஒரு கட்டத்தில் சம்பளத்தையும் உயர்த்துவார்கள் அது சினிமாவில் காலம் காலமாக நடப்பது தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அண்மை காலமாக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும்.

பொழுதும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துவது வழக்கம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி போன்றவர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் இப்படி என்றால் பாலிவுட் ஹாலிவுட்டிலும் இதுபோன்று  அதிகம் சம்பளம் வாங்கி நடித்து வருகின்றனர்.

குறிப்பாக ஹாலிவுட்டில் நடிகர்கள் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகம் சம்பளம் வாங்குகின்றனர் ஏனென்றால் ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் செம பேமஸ் ஆகி வருகின்றன. அதனால் ஹாலிவுட் படம் ஒன்று வெளியானால் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளும்  நிலைமை தற்போது இருக்கிறது.

அதனால் அந்த நடிகர்களும் தனது படம் இவ்வளவு வசூல் செய்வது என்பதை உணர்ந்து கொண்டு தனது சம்பளத்தை அதிகரித்துக் கொள்கின்றனர் அந்த வகையில் ஹாலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலில் டாம் குரூஸ். இவர் பெரும்பாலும் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாப் டென் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது இவர் தற்பொழுது ஒரு படத்திற்காக சுமார் 800 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த இடத்தில் வில் ஸ்மித், dawyne johnson என்கின்ற தீ ராக், வின் டீசல் போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.

holloywood heros
holloywood heros