விஜயின் பீஸ்ட் திரைப்படம் முதல் கமலின் விக்ரம் திரைப்படம் வரை யூடியூப் செயலில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் ட்ரெய்லர்களின் பட்டியலை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பீஸ்ட் :- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா ஹிட்டே நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இந்த படத்தின் டிரைலர் youtube சேனலில் 24 மணி நேரத்தில் 29.06 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டது.
பிகில் :- அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா கதிர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் டிரைலர் 18.3 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது.
விக்ரம்:- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் 12.81 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.
விசுவாசம் :- சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் விசுவாசம். இந்த திரைப்படத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் youtube இல் வெளியாகி 24 மணி நேரத்தில் 12.72 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கே ஜி எஃப் (சாப்டர் 2 ):- இயக்குனர் பிரசாந்த் மில் இயக்கத்தில் யாஷ்,ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் அதிரடி திருநாள் திரைப்படம் தான் கே ஜி எஃப் சாப்டர் 2, இந்தத் திரைப்படத்தின் முதல் பாகமும் வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் யூடியூப்பில் 11.88 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.