மாஸ்டர் படத்தால் துண்டை காணும் துணிய காணும்முன்னு ஓடும் ஹீரோகள்.! சோகத்தில் லோகேஷ்.

lokesh kanakaraj

தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி தனக்கான இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில்  ஹீரோவை விட படத்தில் வில்லனுக்கே மிக அருமையாக கதை களம் கிடைத்துள்ள கூறப்படுகிறது பார்த்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அது போல தான் மாஸ்டர் திரைப்படமும் என்னத்தான் டாப் ஹீரோவான விஜய் நடித்த இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி செம்ம மாஸாக இருந்தது அதன் விளைவாகவே இன்னும் இந்த திரைப்படம் வசூலில் களைகட்டி வருகிறது.

படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரமே மிக அருமையாக இருந்தது என்றும் கூறினார் மேலும் பவானியின் தாக்கமே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் அனைத்து மொழியிலும் வெளியான மாஸ்டர்  திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரோலே சிறப்பாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் இதனால் வில்லன்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்றால் வில்லன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாகவும் கச்சிதமாகவும் நகர்த்வதால் ஹீரோவை விட வில்லன் ரோல்லின் மூலம் பிரபலமடைந்து விடலாம் என கணக்கு போட்டே பலரும் வரிசையில் நிற்கின்றனர்.

vijay sethupathy
vijay sethupathy

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ஹீரோ வாய்ப்பு வேண்டாம் வில்லன் பட வாய்ப்பை போதுமென முட்டிமோதும் பிரபலங்கள் போட்டி போடுகிறார்கள்.. எல்லா மாஸ்டர் படத்தோட வேலை தான்..