மீண்டும் அதிரடி ஆக்ஷனில் அர்ஜுன் “தீயவர் கொலைகள் நடுங்க” படத்தின் செகண்ட் லுக் இதோ.!

arjun
arjun

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பலர்கள் இருந்து வந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து வயதானாலும் கூட கொஞ்சம் கூட சுறுசுறுப்பு குறையாமல் மிகவும் ஆக்டிவாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருபவர் தான் ஆக்சன் கிங் அர்ஜூன்.

இவர் தற்பொழுது வரையிலும் ஆக்ஷன் கிங் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தற்பொழுது மலையாளத்தில் விருன்னு, மற்றும் தமிழில் மேதாவை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

மேலும் இயக்குனராகவும் தனது மகன் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துவரும் புதிய அர்ஜுன்தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக தயாரிக்க வரும் தீயவர் கொலைகள் நடுங்க.

இந்த படம் மிகவும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படத்தினை கிஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் தீயவர் கொலைகள் அடங்காத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகனான ராம்குமார், நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி, அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலர் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது அர்ஜுன் கிங் அவர்கள் பிறந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எனவே தீயவர் கொலைகள் நடந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதோ அந்த செகண்ட் லுக் போஸ்டர்.