வெள்ளித்திரையில் தற்போது உள்ள பல நடிகர்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருபவர்தான் விஷ்ணு விஷால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் மல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று திரையரங்குகளில் அதிக நாள்கள் ஓடியது என்றே கூறலாம்.
மேலும் இவரது ஜிம் ஒர்க்அவுட் புகைப்படம் எல்லாம் ஒரு சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வரலாகி வந்தது.
இவரது திருமண வாழ்க்கையில் கடந்து 2010இல் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து அவருடன் இருந்து விலகி விவாகரத்தை பெற்றார்.
தற்பொழுது ஒரு பெண்ணுடன் காதலில் இருக்கிறார் என்றே கூறலாம் அந்தப் பெண் யார் என்றால் வேறு யாருமில்லை விளையாட்டு வீராங்கனை கட்டா ஜூவாலா தான் இவரை காதலிப்பதாக அதிகாரபூர்வமாக ஒருசில காலங்கள் முன்பு விஷ்ணு விஷால் இணையதளத்தில் தகவலை பகிர்ந்தார்.
அந்த வகையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது காதலியும் சேர்ந்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விஷ்ணு விஷால் அவர் வெளிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் செம ஜோடி என்று என்று கூறிவருகிறார்கள்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.
#Hyderabad wid @Guttajwala@insigutta ' s #sangeetnight 🙂 pic.twitter.com/nET2QVIsb5
— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) December 11, 2020
My main ❤️🥰 pic.twitter.com/PRn8h5xjet
— Gutta Jwala (@Guttajwala) December 12, 2020