நயன்தாரா, ரம்யாகிருஷ்ண்னை தொடர்ந்து அம்மன் வேடத்தில் ஜொலிக்கும் சீரியல் நடிகை ரச்சிதா – வைரல் புகைப்படம் இதோ.

amman

சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர் இவர்கள் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்தவகையில் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து தனது திறமையையும் அறிவையும் காட்டி இளசுகள் மத்தியில் வலம் வருபவர் நடிகை ரச்சிதா.

ஏய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது தனது பெயரை பிரபலப்படுத்தி கொண்டார் இந்த செய்திகளை வெற்றிகரமாக முடித்த கையோடு அடுத்து அடுத்து சீரியல்களில் ஒப்பந்தமானார் அதில் ஒன்றாக விஜய் டிவி தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி அதன் காரணமாகத்தான் அவர் இந்த சிறையில் இருந்த பாதியில் வெளியே போனதாக தெரியவருகிறது ஆள் பார்ப்பதற்கு செம கும்முன்னு அதிகம் இருப்பதால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார்போல சூப்பராக  ரச்சிதா.

பொருந்து வாரம் தற்பொழுது இவர் நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் ஆகியவர்களை தொடர்ந்து சீரியலில் அம்மன் வேடத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது அதன் புகைப்படத்தை கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

ratchitha
ratchitha

ஆனால் இது அம்மன் சம்பந்தப்பட்ட சீரியல் அல்ல அவர் உறுதிப்படுத்தியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் கூட நீங்கள் அழகாக இருக்கிறார்கள் எனக் கூறி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ratchitha
ratchitha
ratchitha