அந்த இடத்தில் கை வைத்து போட்டோஷுட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ.!

Aishwarya Dutta

வெள்ளித்திரையில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா தத்தா.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

பிக்பாஸ் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவ்வாறு இவர் நடித்துள்ள திரைப்படம் தான் அலேகா இந்த திரைப்படத்தில் ஆரி அர்ஜுனனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்தது.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

இவர் இன்னும் நிறைய படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்தவகையில் தற்பொழுதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா செய்வீங்க என கூறி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.