மோகன்லால் படப்டிப்பில் தல அஜித் இதுவரை பலரும் பார்த்திராத விடியோகாணொளி இதோ.!

mokanlal

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தல அஜித் இவரது நடிப்பில் சென்ற வருடம் நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரலாகி வந்தது.

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மோகன்லால் இவர் நடிப்பில் பல ஹிட்டடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் மார்க்கர் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தல அஜித் சென்றுள்ளார் அப்போது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது ஆனால் அஜீத் அங்கு எதர்ச்சியாக சென்றாரா இல்லை வேறு ஒரு விஷயத்திற்காக சென்றாரா என்பது தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ காணொளி.