சினிமா உலகில் பயணிக்கும் பல நடிகர், நடிகைகள் ஆரம்பத்தில் சிறப்பாக கல்யாணம் பண்ணினாலும் சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து செய்து பெரும் அதிர்ச்சியை கொடுக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ் இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர் 18 வருடங்கள் சினிமா, வாழ்க்கை என இரண்டையும் இந்த கஜோடி அனுபவித்து வந்தது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக திடீரென இந்த ஜோடி பிரிந்தது இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஒன்பது மாதங்கள் இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களை சேர்த்து வைக்க ரஜினி குடும்பமும், தனுஷ் குடும்பமும் பலரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதுவுமே சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை ஒரு வழியாக ரஜினியை களத்தில் இறங்கினார் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் அழைத்து ரஜினி போயஸ் கார்டன் இல்லத்தில் உட்கார வைத்து பேசி உள்ளார் அவர் சொன்னது.
தங்களது மகன்களின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் இணைவது தான் நல்லது என கூறியுள்ளார் தனுஷ் மாமனார் கூறியது அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டார். அதேபோல ஐஸ்வர்யாவும் அப்பா சொல்வது சரி என கூறி இருவரும் பழசை மறந்து தற்பொழுது ஒன்று சேர்ந்து உள்ளனர் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என்ன தெரிய வருகிறது.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் தனுஷ் ஐஸ்வர்யா வரும் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அதில் ஒன்றாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரொமான்டிக் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்..
Time to Reshare this.. ❣️#AishwaryaRajinikanth back to #AishwaryaDhanush 🙌#D #Dhanush pic.twitter.com/KkH7aQJHq9
— VCD (@VCDtweets) October 5, 2022