தமிழ் சினிமா உலகில் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் ஆரி நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
மேலும் இவர் தற்பொழுது பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸில் ஆரி டைட்டிலை வின் பண்ணுவாரா என இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆரின் ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பெஷலாக ஆரி நடித்துள்ள அலேகா படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் அலேகா படத்தில் ஆரி வேற லெவலில் நடித்துள்ளார் என்று தான் கூரவேண்டும். இதனையடுத்து இந்த படத்தின் டிரைலரை பார்த்த ஆரின் ரசிகர்கள் பலரும் இந்த டிரைலரை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் டிரெய்லரே இப்படி இருக்கிறது படம் எப்படி இருக்கப்போகிறதோ என கூறிவருகிறார்கள்.
இதோ அந்த டிரைலர்.