அந்த சூழ்நிலையும் இந்த சமுதாயம் சொல்ற பாடம் எல்லாம் ஒன்னுதான். மயிரா போச்சு திருப்பி அடி.! வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித், குரலில் அலறவிடும் ரத்தம் படத்தின் டீசர் இதோ…

raththam
raththam

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி  நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் ரத்தம். இந்த திரைப்படத்திற்கு முன்பாக இயக்குனர் சி எஸ் அமுதன் தமிழ் படம், தமிழ் படம் 2, ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார் ஆம் மின்னலே, தமிழ் படம், அனேகன், தமிழ் படம் 2, ஆகிய படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது சிஎஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில்  விஜய் ஆண்டனி உடன் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ரத்தம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக திகழ்ந்துவரும் வெற்றிமாறன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, ஆகிய மூன்று இயக்குனர்களும் ரத்தத் திரைப்படத்தில் கேமியோ ரோட்டில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து நேற்று ரத்தம் திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் பா ரஞ்சித், வெற்றிமாறன், வெங்கட் பிரபுவின், குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து ரத்தம் திரைப்படத்தை மூன்று வகையாக மூன்று இயக்குனர்கள் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்கள். முதலில் அமைதியான வாழ்க்கை, எதிர்த்து குரல் கொடு, திருப்பி அடி, இந்த மூன்று விதிமுறைகளில் தான் ரத்தம் திரைப்படம் உருவாகியுள்ளதாக டீசரின் மூலம் தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் டீசரில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறு விறுப்பாகவே ஆரம்பித்து உள்ளார் இந்த படத்தின் இயக்குனர் சிஎஸ் அமுதன்.

இதோ விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் டீசர்.