ஹர்பஜன் சிங் மற்றும் லொஸ்லியா மிரட்டும் பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இதோ.!

losliya
losliya

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் லொஸ்லியா. இவர் பாஸ் வீட்டில் போட்டியாளராக தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம்ரசிகர்களை கவர்ந்தார் அதனை அடுத்து வெளிவந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மேலும் அதிகரித்தது.

படவாய்ப்புகளும் வரத்தடங்கின அந்த வகையில் தற்போது அவர் ஹர்பஜன் சிங்  இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,   காமெடி நடிகர் சதீஷ்,  அர்ஜுன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை சான் பால்ராஜ் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தை ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரலானது தற்போது இப்படத்தின் டீசர் வெளிவந்து உள்ளது.

இதோ அந்த டீசர்.