பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் கொஞ்சம் மொக்கையாக தான் போய் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இதற்கு காரணம் எதிர்பார்த்த போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளாமல் போனதும் சரியான போட்டியும் இவர்களுக்குள் நடக்கவில்லை அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலமாக அதிக ரசிகர் பெருமக்களை கவர்ந்தவர் தான் அக்ஷரா ரெட்டி.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பஞ்சதந்திரம் என்ற ஒரு விளையாட்டு நடைபெற்று வருகிறது இதில் அக்ஷரா ரெட்டிக்கும் பவானி ரெட்டிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அந்தவகையில் அக்ஷரா ரெட்டி நான் என்னுடைய அம்மா அண்ணனின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வந்தேன் ஆகையால் எனக்கு வெளி உலகைப் பற்றி சரியாக தெரியவில்லை.
இந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் வெளி உலகம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டேன். இது ஒரு பக்கமிருக்க அக்ஷர ரெட்டி ஹாப்பி நியூ இயர் என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய காதலன் இறந்ததுபோல் பிராங்க் செய்வது இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியாக அமைந்தது இந்நிலையில் அக்ஷரா பேட்டி தன்னுடைய காதலன் இறந்ததாக நினைத்து அவருக்கு முத்தம் கொடுப்பார் இவ்வாறு அவர் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்துள்ளது இந்நிலையில் இவர் விரைவில் திரைப் படங்களில் நடித்தால் கூட அதில் பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது. மேலும் அவர் நடித்த குறும்படம் வீடியோ ஆனது தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.