செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் இனிமேல் இவர்தான் நடிக்கப் போகிறாரா அதிர்ச்சியில் வெளிவந்த அறிக்கை இதோ.!

aathi

மக்களுக்கு தொலைக்காட்சியில் அதிகம் பிடித்தது என்னவென்றால் அது பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை சீரியல்கள் தான் அந்த வகையில் செம்பருத்தி என்ற சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை தற்பொழுது வரை பெற்று வருகிறது இதில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா ஷாஜகான் ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள். இவர்கள் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தற்போது வரை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கார்த்திக் ராஜ் எப்போது இந்த சீரியலை விட்டு விலக போகிறார் என்று பல தகவல்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் இவர் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்கப்போவது யார் என்றால்  குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்பது தெரியவந்துள்ளது இதனை பற்றி அதிகாரபூர்வமாக ஜீ தமிழில் ஒரு அறிக்கையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

இதோ அந்த அறிக்கை.

zee tamil
zee tamil