தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நம்பர் ஒன் நாயகனாக வலம் வருபவர் அஜித் குமார் . சினிமாவுலகில் கடினமாக இப்பொழுது உழைத்து ரசிகர்களுக்காக பல்வேறு படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று அசத்துகின்றனர். இப்ப கூட இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து கார்த்திகேயா, யோகிபாபு, ஹுமா குரேஷி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து பல்வேறு விதமான அப்டேட்கள் வந்துள்ளன. முதலாவதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ, அம்மா பாடல், வேற மாதிரி பாடல் ஆகியவை தொடர்ந்து கடைசியாக மேக்கிங் வீடியோவும் வெளிவந்து ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தது.
நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்கள் தற்போது அஜித் புகைப்படத்தை வெளியிட்டு தற்போது அஜித் குமார் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 – ல் சிறப்பாக விளையாடிய இமான் அண்ணாச்சி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோருடன் இணைந்து நடிகர் அஜித் படம் பொறிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு காலண்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
மேலும் இருவர் அஜித் காலண்டரை வைத்துக் கொண்டு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது லைக்கு களை அள்ளி குவிந்து வருகின்றன.