சர்ச்சை நாயகி மீரா மிதுன் திருமண ஆதாரம் இதோ !!

meera-mitun
meera-mitun

பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு மீராமிதுன் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டு இரக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி சொல்வதை விட சர்ச்சையை எழுப்பி வருகிறார் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார் மீரா மிதுன்.

இவர் பிக்பாஸில் இருக்கும்போதே தனக்கு 5 வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டதாகவும் தன் கணவன் ஒரு சைக்கோ எனவும் கூறியிருந்தார். மேலும் அது மட்டுமல்லாமல் தன் தந்தை தான் இந்த மாப்பிள்ளையை பார்த்து வைத்தாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தன் தந்தை இப்படி ஒரு சைக்கோ வை திருமணம் செய்து வைத்துவிட்டதற்க்கு கவலை பட்டதாகவும் கூறியிருந்தார்.

கணவனிடமிருந்து பிரிந்த பிறகு தனது அப்பா அவருக்கு 3 சான்ஸ் கொடுத்ததாகவும் அதில் ஒன்று வெளிநாடு சென்று படி அப்படி இல்லை என்றால் அனைத்தையும் மறந்துவிடு இல்லைன்னா உன் விருப்பத்திற்கு ஏதாவது பண்ணு என கூறினாராம்.

ஆனால் மீராமிதுன் அவரது கணவருக்காக காத்திருந்தாறாம். ஒருநாள் மீராமீதுன் தனது பிறந்த நாளன்று அவரது கணவனை சந்திப்பதற்காக ஆபிசுக்கு சென்றாராம் அங்கு அவரது கணவர் அவரை அடடித்ததும் அங்கிருந்து அவர் ஆட்டோ ஏறி கிளம்பி வந்து விட்டாராம்.

அதன்பிறகு எந்த ஒரு ஆண் மீதும் எனக்கு எந்த ஒரு எண்ணமும் வந்தத்தில்லை என கண்ணில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் இவர் இதுபற்றி பிக்பாஸில் இருக்கும் போது ஜூன் 29 வது எபிசொடில் 41 நிமிடங்கள் பேசியிருப்பார்.

தற்போது இவர் கணவனுடன் இருக்கும் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

meera-mithun-husband
meera-mithun-husband