மீண்டும் காதலில் விழுந்த வனிதா அவரே வெளியிட்ட பதிவு இதோ.!

vanitha

வெள்ளித்திரையில் ஒரு காலகட்டத்தில் மிகவும் ரசிகர்களால் விமர்சிக்க பட்டவர் தான் வனிதா விஜயகுமார். இவர் இரண்டு திருமணங்களுக்குபிறகு மூன்றாவதாக பீட்டர் பால்  என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பின்னர் இரண்டு பேருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் அவரையும் தள்ளிவிட்டார் வனிதா.

இந்நிலையில் வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அவர் செய்த பதிவை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி ஆகி விட்டார்கள் என்று தன் கூறவேண்டும்.

வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதல் இப்போது சந்தோசமா என பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்தார் என்பது பலருக்கும் தெரியும்.

இவர் செய்த பதிவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றுவது மட்டும்மல்லாமல் பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வனிதாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விவாகரத்து பிரேக்கப் இரண்டும் ஓகே தான் ஆனால் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பது தான் சரி இல்லை இதனால் நீங்கள் மதிக்கப் படாமல் இருப்பீர்கள் என்று பதிவு செய்து இருக்கிறார்.

மேலும் வனிதாவின் மகள் கூறிய விஷயத்தை அறிந்த ரசிகர்கள் பலரும் வனிதாவின் மகள் மிகவும் நன்றாக வருவார் என கூறி வருகிறார்கள்.

vanitha
vanitha