விவாகரத்து பெற்ற பின் முதல் முறையாக பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல லட்சம் சம்பாரித்த நடிகை சமந்தா – அப்போ எடுத்த புகைப்படம் இதோ.

samanatha

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.  நான்கு வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் ஆரம்பத்தில் சிறப்பான ஜோடிகளாக மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் இருந்தனர்.

ஆனால் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை மிக சிறப்பான ஜோடியானார் ரசிகர்களும் கவலை இல்லாமல் இருந்து வந்த நிலையில் திடீரென அக்டோபர் 2ஆம் தேதி நாங்கள் விவாகரத்து செய்கிறோம் என அறிவித்தது இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு கஷ்டமான செய்தியாக அமைந்தது.

விவாகரத்து  பிரச்சினைக்கு சமந்தாவும் அவரது தந்தையும் எதையும் பெரிதாக சொல்லாமல் அப்படியே ஆப் செய்து விட்டனர் ரசிகர்களும் இதை பெரிய அளவில் கேட்கவில்லை. இந்த விவகாரம் ஆனால் மீடியா சும்மா விடாமல் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு கொண்டே இருந்ததால் சமந்தா வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினார்.

இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்து வந்த நிலையில் திடீரென தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார். தெலுங்கில் டாப் நடிகரான ஜூனியர் என்டிஆர் நடத்தும் evaru meelo kotesswarlu நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார் அதன் மூலம் சுமார் 25 ஆயிரம் சம்பாதித்துள்ளார் இந்த நிகழ்ச்சியை வேறு எதுவும் இல்லை தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி தான் அங்கு இந்த தலைப்பில் எடுத்து வருகின்றனர்.

சமந்தா விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக வெளியே வந்து இந்த தொலைக்காட்சியில் தான் முதல் முறையாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இது நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha